தனுசு : பகை
முந்தய நாட்களின் ராசி
24 ஜன 2024

தனுசு: பகை
தனுசு: மூலம்: வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூராடம்: நீண்ட நாள் முயற்சி இன்று வெற்றி பெறும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த அனுகூலத்தை அடைவீர்கள். சிலர் புதிய இடம் அல்லது வீடு வாங்குவீர்கள்.


