Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

25 ஜன 2024

தனுசு: பாராட்டு

தனுசு: மூலம்: உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
பூராடம்: மனதில் குழப்பம் தோன்றும். பணியிடத்தில் சில சிக்கல்கள் ஏற்படும்.
உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் உங்கள் முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us