Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

30 ஜன 2024

தனுசு: நஷ்டம்

தனுசு: மூலம்: தொழிலில் உண்டான நஷ்டத்திற்கு தீர்வு காண்பீர். தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்.
பூராடம்: வேலைத்தேடி வந்தவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.
உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் ஒரு சிலருக்கு மாற்றம் உண்டாகும். வெளியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us