Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

09 பிப் 2024

தனுசு: வெற்றி

தனுசு: மூலம்: நீங்கள் எண்ணிய செயலை துணிச்சலுடன் செய்து முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.
பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். பண வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும்.
உத்திராடம் 1: உங்கள் அணுகுமுறையால் தொழில் போட்டியாளர்கள் விலகிச்செல்வர். லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us