Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

15 பிப் 2024

தனுசு: களிப்பு

தனுசு: மூலம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர். பிள்ளைகள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பர்
பூராடம்: குழப்பம் விலகி தெளிவடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்ததை அடைவீர்.
உத்திராடம் 1: குடும்பத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us