Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பாசம்

முந்தய நாட்களின் ராசி

03 மார் 2024

தனுசு: பாசம்

தனுசு: மூலம்: தேவையற்ற அலைச்சல் உண்டாகும். பலவழிகளிலும் செலவு அதிகரிக்கும். நெருக்கமானவரிடம் மனஸ்தாபம் ஏற்படும்.
பூராடம்: மறைமுக பிரச்னை தொல்லைகளை ஏற்படுத்தும். எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும்.
உத்திராடம் 1: வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us