Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : துன்பம்

முந்தய நாட்களின் ராசி

30 மார் 2024

தனுசு: துன்பம்

தனுசு: மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.
பூராடம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
உத்திராடம் 1: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us