Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வரவு

முந்தய நாட்களின் ராசி

16 ஏப் 2024

தனுசு: வரவு

தனுசு: மூலம்: உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
பூராடம்: மனதில் குழப்பம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்புகள் பெரும் முயற்சிக்குப்பின் நிறைவேறும்.
உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் உங்கள் முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us