Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நன்மை

முந்தய நாட்களின் ராசி

01 மே 2024

தனுசு: நன்மை

தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பதில் சிரமம் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். பண வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும்.
உத்திராடம் 1: உங்கள் அணுகுமுறையால் போட்டியாளர் விலகுவர். மேற்கொள்ளும் செயல் முழுமையடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us