Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

05 மே 2024

தனுசு: ஜெயம்

தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர். இறைவழிப்பாட்டில் மனம் செல்லும்.
பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திராடம் 1: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பதில் தடை தோன்றும். பெரியோர் ஆதரவால் நன்மை காணும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us