Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

07 மே 2024

தனுசு: ஆக்கம்

தனுசு: மூலம்: குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.
பூராடம்: குழப்பம் விலக முன்னோர் வழிபாடு அவசியம். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். மனம் திருப்தி அடையும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பெரியோர்கள் உதவியால் ஒரு வேலை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us