Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

29 மே 2024

தனுசு: அனுகூலம்

தனுசு: மூலம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும்.
பூராடம்: மனதில் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us