Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

21 ஜூலை 2024

தனுசு: அச்சம்

தனுசு: மூலம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த தகவல் வரும்.பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.உத்திராடம் 1: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் குழப்பம் தோன்றும். குடும்பத்தில் வாக்கு வாதம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us