Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நோய்

முந்தய நாட்களின் ராசி

24 ஜூலை 2024

தனுசு: நோய்

தனுசு: மூலம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். செயல்களில் கவனம் தேவை.
பூராடம்: பொது சேவையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.
உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் நிதானமாக செயல்பட நன்மை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us