Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

19 செப் 2024

தனுசு: களிப்பு

தனுசு: மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பிரச்னை தேடிவரும்.பூராடம்: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வரவு வரும்.உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். செயல் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us