தனுசு : சிந்தனை
முந்தய நாட்களின் ராசி
12 அக் 2024

தனுசு: சிந்தனை
தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடித்து லாபம் காண்பீர். வராது என நினைத்த பணம் வரும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். நெருக்கடி நீங்கும். விருப்பம் நிறைவேறும்.உத்திராடம் 1: வாடிக்கையாளரிடம் அனுசரித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


