Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

17 மார் 2025

தனுசு: வெற்றி

தனுசு: மூலம்: லாபமான நாள். வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர். நெருக்கடி விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: திட்டமிட்ட வேலை நடந்தேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு தேடிவரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us