தனுசு : லாபம்
முந்தய நாட்களின் ராசி
09 மே 2025

தனுசு: லாபம்
தனுசு: மூலம்: பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தொழில் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். பூராடம்: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.உத்திராடம் 1: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நட்புகளால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.


