Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

20 மே 2025

தனுசு: பாராட்டு

தனுசு: மூலம்: முயற்சி வெற்றியாகும் நாள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.பூராடம்: உங்கள் செயலில் வேகம் இருக்கும். கையில் எடுத்த வேலையை செய்து முடிப்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். உங்கள் முயற்சி ஆதாயம்தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us