Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

08 ஜூலை 2025

தனுசு: சாந்தம்

தனுசு:

மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர்.

பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். வரவு செலவில் நெருக்கடியை சந்திப்பீர். 

உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் திருப்தி தரும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us