Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

16 ஜூலை 2025

தனுசு: சாந்தம்

 தனுசு:


மூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் சிறு பிரச்னை தோன்றும். மனம் சோர்வடையும்.

பூராடம்: வேலைபளு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்திராடம் 1: பணியில் முழுமையாக கவனம் செலுத்துவீர்கள். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us