Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சினம்

முந்தய நாட்களின் ராசி

21 ஜூலை 2025

தனுசு: சினம்

தனுசு:

மூலம்: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவர். வழக்கு சாதகமாகும்.

உத்திராடம் 1: நீங்கள் எண்ணியது நிறைவேறும். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us