Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : தனம்

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2025

தனுசு: தனம்

தனுசு:

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் நிதானம் தேவை. யோசித்து செயல்படுவதால் சங்கடம் ஏற்படாமல் போகும்.

பூராடம்: நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவை. வியாபாரத்தில் முழுமையான கவனம் வேண்டும். வெளியூர் பயணம், புதிய முயற்சி வேண்டாம்.

உத்திராடம் 1: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us