Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

28 ஜூலை 2025

தனுசு: மகிழ்ச்சி

தனுசு:

மூலம்: முன்னேற்றமான நாள். கடந்த கால அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

பூராடம்: தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் தீரும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அரசுவழி வேலையில் லாபம் உண்டு.

உத்திராடம் 1: மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயலில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us