Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நலம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூலை 2025

தனுசு: நலம்

தனுசு:

மூலம்: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். லாபம் உண்டாகும்.

பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பர். வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நெருக்கடியை சந்தித்தாலும் அதை சமாளிப்பீர்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us