Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

30 ஜூலை 2025

தனுசு: பாராட்டு

தனுசு:

மூலம்: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். தொழிலில் உங்கள் அணுகுமுறை நன்மை உண்டாக்கும். 

பூராடம்: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். குரு பார்வையால் செல்வாக்கு உயரும்.

உத்திராடம் 1: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நேற்று எதிர்பார்ப்பு நிறைவேறும். இன்று புதிய முயற்சி வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us