Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : அன்பு

முந்தய நாட்களின் ராசி

01 ஆக 2025

தனுசு: அன்பு

தனுசு:

மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைத்திருந்த வேலைகள் தள்ளிப்போகும். 

பூராடம்: வர வேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். 

உத்திராடம் 1: குருப்பார்வையால் தடைபட்ட வேலை நடந்தேறும். பொருளாதார நிலை உயரும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us