Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

07 ஆக 2025

தனுசு: பாராட்டு

தனுசு:

மூலம்: செயலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும். வருமானம் கூடும்.

பூராடம்: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் உண்டாகும். 

உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us