Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : போட்டி

முந்தய நாட்களின் ராசி

10 ஆக 2025

தனுசு: போட்டி

தனுசு:

மூலம்: முயற்சி வெற்றியாகும் நாள். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும்.

பூராடம்: உங்கள் செயலில் வேகம் இருக்கும். கையில் எடுத்த வேலையை செய்து முடிப்பீர். 

உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். குடும்பத்தினரின்  விருப்பத்தை பூர்த்தி செய்வீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us