Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : உறுதி

முந்தய நாட்களின் ராசி

11 ஆக 2025

தனுசு: உறுதி

தனுசு:

மூலம்: உங்கள் திறமை வெளிப்படும். உதவி கேட்டு வருவோருக்கு உதவி செய்வீர்கள்.

பூராடம்: குடும்ப பிரச்னைகள் விலகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

உத்திராடம் 1: பின் விளைவுகளை நினைத்துப்பார்த்து செயல்படுவீர்கள். வரவு அதிகரிக்கும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us