தனுசு : உதவி
முந்தய நாட்களின் ராசி
12 ஆக 2025

தனுசு: உதவி
தனுசு:
மூலம்: குருப்பார்வையால் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
பூராடம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
முந்தய நாட்களின் ராசி
12 ஆக 2025

தனுசு: உதவி