Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : விவேகம்

முந்தய நாட்களின் ராசி

19 ஆக 2025

தனுசு: விவேகம்

தனுசு:

மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். மேற்கொள்ளும் முயற்சியில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் ஆலோசனை நன்மை தரும்.

பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

உத்திராடம் 1: நண்பர்கள் ஆதரவால் தேங்கிய வேலை நடக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர். கூட்டுத்தொழில் லாபம் தரும். குடும்ப நெருக்கடி விலகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us