Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2025

தனுசு: இன்பம்

தனுசு:

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் இழுபறியும் எதிர்பார்ப்பில் தடையும் ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கை தேவை.

பூராடம்: தேவையற்ற பிரச்னை வரும். ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை. வியாபாரிகள் போட்டிகளை எதிர்கொள்வீர். அலுவலகப் பணியில் விழிப்புண்ர்வு அவசியம்.

உத்திராடம் 1: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. செலவு செய்தும் முயற்சி இழுபறியாகும். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை தேவை. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us