தனுசு : பிரயாணம்
முந்தய நாட்களின் ராசி
24 ஆக 2025

தனுசு: பிரயாணம்
தனுசு:
மூலம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். கடந்த கால அனுபவத்தால் முயற்சியில் வெற்றி காண்பீர்.
பூராடம்: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளைத் தடையின்றி நடத்தி முடிப்பீர்.


