Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

26 ஆக 2025

தனுசு: மகிழ்ச்சி

தனுசு:

மூலம்: நினைப்பதை சாதிக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் அனுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.

பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும்.

உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us