Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பெருமை

முந்தய நாட்களின் ராசி

27 ஆக 2025

தனுசு: பெருமை

தனுசு:

மூலம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். விற்பனை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட்டு வருமானம் காண்பீர். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த தகவல் வரும்.

பூராடம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும்.

உத்திராடம் 1: கடன் கொடுத்த பணம் வசூலாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் உங்கள் விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us