Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

30 ஆக 2025

தனுசு: மகிழ்ச்சி

தனுசு:

மூலம்: விரய சந்திரனால் எதிர்பாராத செலவு ஏற்படும் நாள். அவசரத் தேவைக்காக கடன் வாங்க வேண்டிய நிலையும் உண்டாகும்.

பூராடம்: இன்று காலை வரை உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும்.

உத்திராடம் 1: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்களால் நன்மை அதிகரிக்கும்.வரவேண்டிய பணம் வரும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us