தனுசு : நன்மை
முந்தய நாட்களின் ராசி
31 ஆக 2025

தனுசு: நன்மை
தனுசு:
மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்
பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.


