Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

02 செப் 2025

தனுசு: பாராட்டு

தனுசு


மூலம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். வேலையில் உறுதியாக இருப்பீர்கள்.

பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் நிதானமுடன் யோசித்து செயல்படுவது நல்லது. கடவுள் வழிபாட்டால் துன்பம் நீங்கும்.

உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.


மேலும் இன்றைய ராசி :