தனுசு : தனம்
முந்தய நாட்களின் ராசி
06 செப் 2025

தனுசு: தனம்
தனுசு:
மூலம்: முயற்சி வெற்றியாகும் நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
பூராடம்: ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும்.


