தனுசு : நன்மை
முந்தய நாட்களின் ராசி
08 செப் 2025

தனுசு: நன்மை
தனுசு:
மூலம்: நன்மையான நாள். எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும்.
பூராடம்: வேலையில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் முயற்சிகளை முறியடிப்பீர்.


