Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

10 செப் 2025

தனுசு: வெற்றி

தனுசு:

மூலம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூராடம்: நண்பர்கள் ஆதரவு நன்மை தரும். பணிபுரியும் இடத்தில் கொடுத்த வேலையை செய்து முடிப்பீர். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

உத்திராடம் 1: உழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். திறமை வெளிப்படும் நாள்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us