தனுசு : நலம்
முந்தய நாட்களின் ராசி
12 செப் 2025

தனுசு: நலம்
தனுசு:
மூலம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும் நாள். உறவினர் வழியில் தோன்றிய பிரச்னை விலகும். வார்த்தைக்கு மதிப்புண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்.
பூராடம்: செயல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்.


