Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : திடம்

முந்தய நாட்களின் ராசி

13 செப் 2025

தனுசு: திடம்

தனுசு:

மூலம்: யோகமான நாள். மனபயம் போகும். திறமை வெளிப்படும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். நினைத்ததை சாதித்து முடிப்பீர்.

பூராடம்: உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். நேற்றைய பிரச்னைக்கு தீர்வு உண்டாகும்.

உத்திராடம் 1: தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும். பணியாளர் நிலை உயரும். உடல்நிலை சீராகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us