Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

22 செப் 2025

தனுசு: அனுகூலம்

தனுசு:

மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். 

பூராடம்: வியாபாரத் தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் தோன்றிய பிரச்னைகளை பேசித்தீர்ப்பீர்கள். 

உத்திராடம் 1: வருமானத்திற்கான முயற்சிகள் வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us