Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

23 செப் 2025

தனுசு: இன்பம்

தனுசு:

மூலம்: விழிப்புடன் செயல்படுவீர். தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து அதை சரிசெய்வீர். 

பூராடம்: உங்கள் அணுகுமுறை ஆதாயமாகும். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.

உத்திராடம் 1: பெரியோர் ஆசியுடன் வேலையில் ஆதாயம் காண்பீர். குடும்பத்தினர் தேவையறிந்து பூர்த்தி செய்வீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us