Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சிந்தனை

முந்தய நாட்களின் ராசி

27 செப் 2025

தனுசு: சிந்தனை

தனுசு:

மூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. 

பூராடம்: காணாமல் போன பொருள் கிடைக்கும். வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக சரி பார்க்கவும். 

உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் இழுபறியாகும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us