தனுசு : பக்தி
முந்தய நாட்களின் ராசி
05 அக் 2025

தனுசு: பக்தி
தனுசு:
மூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வருமானம் பெருகும்.
பூராடம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நெருக்கடி விலகும்.செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.



