Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நட்பு

முந்தய நாட்களின் ராசி

06 அக் 2025

தனுசு: நட்பு

தனுசு:

மூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் பிரச்னை தோன்றும்.

பூராடம்: வேலையில் கவனக்குறைவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்திராடம் 1: உங்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us