Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வரவு

முந்தய நாட்களின் ராசி

11 அக் 2025

தனுசு: வரவு

தனுசு:

மூலம்: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.

பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.  உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவர். கோயில் வழிபாடு நன்மை தரும்.

உத்திராடம் 1: நீங்கள் நினைத்தது நிறைவேறும். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us